Thursday, 28 July 2011

வேர்கள்

உறவுகளை அறிமுகப்படுத்தி,
                    உயிரை உணரவைத்து,
காதலைக் கற்றுக்கொடுத்து,
                    நட்பை சொந்தமாக்கி,
தோல்விகளை தூரத்தள்ளி,
                    வெற்றிக்கு வடிவமைத்து,
சதையை உடலாக்கி,
                    உணர்வை உயிராக்கி,

என்னை நானாகவும்,
என்னை நீங்களாகவும்,

பார்க்கும் உங்களுக்காக மட்டும்
எனையும் மாற்றிக்கொள்வேன்

3 comments:

  1. அழகான அறிமுகம் வாழ்த்துக்கள் நண்பரே

    ReplyDelete
  2. ஃபாலோயர்ஸ் விட்ஜெட் இணைக்கலையா? காணோமே?

    ReplyDelete