உறவுகளை அறிமுகப்படுத்தி,
உயிரை உணரவைத்து,
காதலைக் கற்றுக்கொடுத்து,
நட்பை சொந்தமாக்கி,
தோல்விகளை தூரத்தள்ளி,
வெற்றிக்கு வடிவமைத்து,
சதையை உடலாக்கி,
உணர்வை உயிராக்கி,
என்னை நானாகவும்,
என்னை நீங்களாகவும்,
பார்க்கும் உங்களுக்காக மட்டும்
எனையும் மாற்றிக்கொள்வேன்
1st incoming
ReplyDeleteஅழகான அறிமுகம் வாழ்த்துக்கள் நண்பரே
ReplyDeleteஃபாலோயர்ஸ் விட்ஜெட் இணைக்கலையா? காணோமே?
ReplyDelete